No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Friday, 31 March 2023

இபிஎஸ்-ஸை வாழ்த்த முயன்ற அதிமுக-வினர்: அமளி செய்த திமுக-வினர்; நீலகிரி நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். நகரின் முக்கியப் பிரச்னைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி...
Share:

Thursday, 30 March 2023

`இன்பநிதி உடனும் நான் இருப்பேன்' - துரைமுருகன் `கலகல' | சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

இன்று தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறைமீதான மானியக் கோரிக்கையின் விவாதம் நடந்தது. தொடக்கம் முதலே அ.தி.மு.க உறுப்பினர்கள் ’நல்ல புகழ்பாடும் ஃபார்மில்’ இருந்தனர். `நாங்கள் என்ன குறைவா...' என்பதாக தி.மு.க அமைச்சர்களும் ஸ்டாலின் தொடங்கி...
Share:

பிரான்ஸில் வெடித்த கலவரம் | ரஷ்யப் போருக்கு எதிராக ஓவியம் வரைந்த 12 வயது சிறுமி - உலகச் செய்திகள்

மியான்மரில் தேர்தலுக்கு முன்னதாக சூகியின் தேசிய ஜனாயக லீக் கட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு ஆண்டுக்கால ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவ ஆட்சியால் நியமிக்கப்பட்ட மியான்மர் தேர்தல் ஆணையம், பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் கட்சியைக் கலைப்பதாக அறிவித்தது....
Share:

Wednesday, 29 March 2023

பீலே, மரடோனா அருகில் அமைக்கப்படும் மெஸ்ஸியின் சிலை! - யாரால், எங்கு தெரியுமா?

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய...
Share:

மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்

மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ்...
Share:

Tuesday, 28 March 2023

யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? - பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.  தொடக்கத்திலேயே, ”இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும்...
Share:

எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்.. வீட்டில் இருந்த பாஜக கொடி அகற்றம் - பின்னணி என்ன?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா...
Share:

Monday, 27 March 2023

“சிவாஜி கணேசன் இல்லைன்னா நான் இல்ல” - ‘முதல் மரியாதை’ ரீ-ரிலீஸில் பாரதிராஜா நெகிழ்ச்சி

“'முதல் மரியாதை'  போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும்...
Share:

Sunday, 26 March 2023

”உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கெல்லாம்...” - மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான் இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி...
Share:

Saturday, 25 March 2023

ஐபிஎல் கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? அணியின் நிலை என்ன?

இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம். இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது...
Share:

Friday, 24 March 2023

“அப்ரிடிதான் எனக்காக 40-50 லட்சம் வரை செலவு செய்தார்”- பாக். முன்னாள் வீரர் நெகிழ்ச்சி

“என்னை விஷம் வைத்து கொல்ல முயன்றார்கள்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரரான இம்ரான் நசீர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இம்ரான் நசீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”எனக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை...
Share:

Thursday, 23 March 2023

”திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்” - அமெரிக்க நடிகை!

சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான...
Share:

Wednesday, 22 March 2023

தி.மலை: உயிருக்கு போராடிய ஆட்டை காப்பாற்றச் சென்று தங்கள் உயிரையே இழந்த இருவர்!

சட்ட விரோதமாக போடப்பட்ட மீன் வலையில் சிக்கிய ஆட்டை காப்பாற்ற முயற்சித்த இருவர் பரிதாப உயிரிழந்த சோக சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அதே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச்...
Share:

Tuesday, 21 March 2023

”வெடிமருந்து உட்கொண்ட தடயங்கள்” - பெண் காட்டு யானையின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி அருகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், யானை வெடிமருந்து உட்கொண்டதால் தான் இறந்துள்ளதாக முடிவு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்த நிலையில் இருந்த பெண் காட்டு...
Share:

Monday, 20 March 2023

பாலியல் புகார்: தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது!

இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் தேடப்பட்டு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது பெண் துன்புறுத்தல் தடை சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ்...
Share:

சூர்யகுமார் யாதவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோகித் சர்மாவின் திட்டம் என்ன?

'சூரியகுமார் யாதவிற்கு ஏழெட்டு போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அவரிடம் ரன்களை எதிர்பார்க்க முடியும்' என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.இந்திய அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த...
Share:

Sunday, 19 March 2023

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இது, வரலாறு காணாத விலை ஏற்றமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி சவரன் 44040 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கமானது இன்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இன்று 22 கிராட் தங்கமானது...
Share:

Saturday, 18 March 2023

”சூட்கேஸில் என்னஇருக்கு?” திறந்துபார்த்த ரயில்வே ஆபிசர்களுக்கு ஷாக்! காட்பாடியில் பரபரப்பு

காட்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன்...
Share:

Friday, 17 March 2023

"கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி

வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த...
Share:

Thursday, 16 March 2023

"பெரிய ஸ்கோரை அடிக்க..”- 4 வது போட்டிக்கு முன்னர் கோலியிடம் பேசிய அஸ்வின்! என்ன சொன்னார்?

விராட் கோலி டெஸ்ட்டில் சதத்தை பதிவு செய்ய தடுமாறி வந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான4ஆவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 28ஆவது டெஸ்ட் சதத்தை கொண்டுவந்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் முன் அஸ்வின் அவருடன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா பரவலின்...
Share:

Wednesday, 15 March 2023

அஜித் ரசிகர் பகிர்ந்த விவேக், விஜயகாந்த் காமெடி வீடியோ - ரீட்வீட் செய்து ரஹ்மான் பதிவு

அஜித் ரசிகர் ஒருவர் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ படத்தில் தமிழ் மொழி பற்றி விஜயகாந்த் - விவேக் பேசும் காமெடி வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரீ-ட்வீட் செய்து விவேக்கை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். ராமநாரயணண் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான...
Share:

Tuesday, 14 March 2023

"சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டேண்ட்... இதான் காரணம்!”-கிரிக். சங்க தலைவர் விளக்கம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ள இரண்டு பெவிலியன் ஸ்டேன்ட்களில், ஒன்றிற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படவிருக்கிறது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர்...
Share:

Monday, 13 March 2023

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு! ஆசிரியரை போராடி உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்கள்!

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட நபரை காப்பாற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மனம் தளராத போராட்டத்தால் தவிர்க்கப்பட்ட மரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தைச்...
Share:

Sunday, 12 March 2023

ரசிகரின் தலையிலேயே ஓங்கி 3 முறை அடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் - மீண்டும் சர்ச்சை!

வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன், தன்னுடைய ரசிகர் ஒருவரை தலையிலேயே 3 முறை ஓங்கி அடித்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணியானது வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது....
Share:

Saturday, 11 March 2023

‘ஜவான்’ படத்திலிருந்து லீக்கானதாக வைரலாகும் அதிரடி ஆக்ஷன் காட்சி - கொண்டாடும் ரசிகர்கள்!

அட்லீ - ஷாருக்கானின் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் காட்சி என்று சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வரும் நிலையில், பாலிவுட்டின் எல்லா சாதனைகளையும் இந்தப் படம் முறியடிக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘ராஜா...
Share:

Friday, 10 March 2023

டெல்லி: சிறைசென்றவர்களுக்கு பதிலாக இரு புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு...!

டெல்லியின் இரண்டு புதிய அமைச்சர்களாக சௌரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர். பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜினாமாக்களை டெல்லி அரசு ஏற்றுகொண்டதையடுத்து, அக்கட்சியில் எம்எல்ஏ-க்களாக...
Share:

Thursday, 9 March 2023

"25 வருஷமா சம்பளமில்லாத வேல..."- பாலின பாகுபாட்டுக்கு அதிரடி முடிவுகட்டிய ஸ்பெயின் பெண்!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும், பெண்களுக்கான தனி உரிமையை நிலைநாட்டு விதமாகவும் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளன்று சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 21ம் நூற்றாண்டில் நாமெல்லாம் வாழ்நாளை கடத்திக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது எல்லா...
Share:

Tuesday, 7 March 2023

"எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க" - அமைச்சர் பொன்முடி பாய்ச்சல்

மகளிர் இலவச பயணத் திட்டத்தின் மூலம், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதை அமைச்சர் பொன்முடி 'ஓசி' எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை பொது மேடையிலேயே சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும், கிராமசபைக் கூட்டம் ஒன்றில் பெண்...
Share:

``தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க பாஜக, ஆர்‌.எஸ்.எஸ் சதி” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீஜெயநகரில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டார். அப்போது, அருப்புக்கோட்டை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Share:

Monday, 6 March 2023

கார்ட்டூன் - கை கொடுத்தோம்..!

http://dlvr.it/SkQ...
Share:

Sunday, 5 March 2023

வாரிசு ரிலீசுக்கு முன் ரிலீசுக்கு பின்.. விஜய்யை சீண்டினாரா தில் ராஜு? ட்ரெண்டாகும் வீடியோ

வாரிசு படத்தின் இசை வெளியீட்டின் போது தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய் குறித்தும், வாரிசு படம் குறித்தும், “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு” என பேசியது படத்துக்கு வந்த வரவேற்பை விட அதிகளவில் சமூக வலைதளங்களில்...
Share:

Saturday, 4 March 2023

`அதிமுக பாஜக-போல் பிரிந்து வாழக் கூடாது; திமுக கூட்டணிபோல் சேர்ந்து வாழணும்’ - உதயநிதியின் வாழ்த்து

திருமண நிகழ்ச்சிகள், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கிவைத்தல், பள்ளிகளில் ஆய்வு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் நகரிலுள்ள கவிஞர் ராமலிங்கம் அரசுப் பெண்கள் கல்லூரியில், கவிஞர்...
Share:

Friday, 3 March 2023

மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த ஷாக்... மம்தா அதிரடியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!

மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் சர்திகி தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இது மம்தா பானர்ஜிக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ``சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் இடைத்தேர்தலில்...
Share:

``கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின் நேஷனல் லீடரா... அது பகல் கனவு" - அண்ணாமலை பேச்சு

பா.ஜ.க-வின் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தப் பகுதிகளில் பா.ஜ.க மிக வேகமாக...
Share:

Thursday, 2 March 2023

கடல் அலைக்கும் முகம் உண்டா? ஒரு போட்டோவுக்காக 12 மணிநேரத்தை செலவிட்ட லண்டன் கலைஞர்!

ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகளை, இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக எடுப்பது சற்று சவால் நிறைந்த பணியாகவே இருக்கும். இதற்காக...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
550866

Contributors

Search This Blog