அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், தேர்தலில் இவர் வெற்றி பெற்ற பின், வெறுப்பு மற்றும் இனவெறி காரணமாக நடத்தப்படும் தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்திருப்பதாக, அமெரிக்காவில் செயல்படும் தன்னார்வ அமைப்பு ஒன்று புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மட்டும் கருப்பின மக்களுக்கு எதிராக 400க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை நடந்திருப்பதாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary:
Donald Trump after the election of the US president, has stepped up attacks against minorities, the statistics reveal.