பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் குற்றவாளிகள் சசிகலாவும் இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளை சிறை உணவு வழங்கப்படும்.
உணவு விவரங்கள்:
காலை 7 மணி - 2 சப்பாத்தி, கால் லிட்டர் சாம்பார், 100 மி.லி காபி., 200 மி.லி., மோர்
பகல் 11 மணி - 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டை, சாம்பார்
மாலை 5 மணி - கலவை சாதம்
சசி, இளவரசி இருவருக்கு தலா ஒரு போர்வை வழங்கப்படும். சிறப்பு வசதிகள் செய்து தர சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.