புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதிருந்த நம்பிக்கை இப்போது இல்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி :
இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாட்டின் மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து, ஆம் ஆத்மி தனித்தன்மையுடன் செயல்படுமென வாக்குறுதி அளித்த நீங்கள், அதை நிறைவேற்ற தவறிவிட்டீர்கள். கட்சிக்கு நன்கொடை வழங்கியோர் குறித்த விபரங்களை, கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வித்தியாசம் :
இதன் மூலம் மக்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டால் மற்ற கட்சிக்கும், உங்கள் கட்சிக்கும் என்ன வித்தியாசம்?. இவ்வாறு அவர் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
English summary:
New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal, Anna Hazare today said there was no hope now over.