சென்னை: சமூக ஆர்வலர், ‛டிராபிக்' ராமசாமி, உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி,82, பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக, சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து பிரபலமானவர். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சென்னை, நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அ
ளிக்கப்பட்டு வருகிறது.
English Summary:
Chennai: Social activist 'Traffic' Ramasamy, physical condition, was admitted to hospital suffering from Chennai.