No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Friday, 4 November 2016

காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று பிஜூ ஜனதா தளத் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன்பட்நாயக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மெகா கூட்டணியில் பிஜூ ஜனதா தளமும் சேரக் கூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மகதாப்...
Share:

ஹிந்தி 'டிவி' ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிப்பு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை வெளியிட்ட, தனியார் ஹிந்தி, 'டிவி'யின், ஒரு நாள் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. தகவல்கள் வெளியீடு: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த ஆண்டு துவக்கத்தில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை விமான தளத்தில் புகுந்து...
Share:

தமிழகத்தை பின்பற்ற முடிவு: மத்திய அமைச்சர்

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பின்பற்றச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். சிறப்பான செயல்பாடு : கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது: திடக் கழிவு...
Share:

காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டதை ஏற்க முடியாது: கைலாஷ் சத்யார்த்தி

 ஜம்மு-காஷ்மீரில் சமூக விரோதிகளால் பள்ளிகள் எரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனறு நோபல் பரிசு பெற்றவரும் சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். பிரிவினைவாதிகளின் விருப்பம்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: காஷ்மீரில் கல்வி நிலையங்கள்...
Share:

ஒடிசாவில் ரூ.685 கோடியில் ஆபரண தொழில் பூங்கா

புவனேஸ்வர் : 685 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய ஆபரண தொழில் பூங்கா ஒடிசா மாநிலத்தில் அமையவிருக்கிறது. ஆபரண தொழில் பூங்கா : ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ராம்தாஸ்பூரில் 685 கோடி ரூபாய் மதிப்பில் கற்கள் மற்றும் ஆபரண உற்பத்தி செய்யும் பூங்காவை அமைத்திட அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு ஆலோசனையில்...
Share:

சீனப்பொருட்கள் இறக்குமதியை கட்டுபடுத்த இந்தியா நடவடிக்கை

 இந்தியாவில் அபரிமிதமாக பெருகிவரும் சீனப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனப் பொருட்களின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தரம் சிறப்பாக இல்லை என்பது ஊரறிந்த விஷயமாகி விட்டது. ஒரு சில சீன தயாரிப்பு பொருட்கள் தரமானவையாக இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் இந்தியர்களிடையே தற்போது...
Share:

புதிய ரூ.1 கரன்சி நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

புதிய ரூ.1 கரன்சி நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. புதிய நோட்டு: இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன், நோட்டின் முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551895

Contributors

Search This Blog