தலைநகர் டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்தது. டெல்லியில் பட்டாசு வெடிக்க மாநில அரசும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளன. இருப்பினும் தீபாவளி தினமான இன்று பல இடங்களில் தடையை மீறி பட்டாசு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டாசு விற்பனை செய்ததாக 41 பேரையும், வெடித்ததாக 6 பேரையும்...
Sunday, 15 November 2020
Saturday, 14 November 2020
ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: டொனால்டு ட்ரம்ப்

கொரோனாவுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் மருந்து கிடைத்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பைசர் நிறுவனம் ஆய்வு செய்து வரும் கொரோனா...
பறவைகளை பாதுகாக்க: தீபாவளி பண்டிகையன்று வெடி வெடிக்காத கிராமம்

சீர்காழி அருகே மூன்று தலை முறைகளாக வவ்வால்களை பாதுகாக்க தீபாவளி அன்றும் வெடி வெடிக்காத பெரம்பூர் கிராமம். நிரந்தரமாக குடியேறிய வெளிநாட்டு பறவைகளையும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். விவசாயம் பூமியான இக்கிராமத்தில்...
எதிர்பார்ப்புடன் வெளியானது சிம்புவின் "ஈஸ்வரன்" டீசர்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வந்தார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. பாரதிராஜா, நிதி அகர்வால்,...
Friday, 13 November 2020
ஒரு மாத 'உயிர்' போராட்டம்... தாய்லாந்து மக்களை கலங்கவைத்த யானை!

தாய்லாந்தில் ஒரு மாதமாக உயிருக்குப் போராடிய யானையின் மரணம், அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் ரேயாங் மாகாணத்தில் கடந்த மாதம் 'என்கா சன்' என்ற யானை, அங்குள்ள தோப்பு ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவர்கள் வந்து சோதனை செய்தபோது யானையின்...
'கோடிங் கற்றால் கோடிகள்!' - குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாடலாமா?

சமீபத்தில் தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையானது. அதனால், அந்த விளம்பரத்தை அந்த நிறுவனமே தாமாக முன்வந்து நீக்கியது. இதேபோல வேறு ஒரு நிறுவனத்தின் விளம்பரம் நீக்கப்பட்டது. ஆனால், அது பெரிதாக யாருக்கும் தெரியாது. 'ஒயிட் ஹேட் ஜூனியர்' (WhitehatJr) என்னும் நிறுவனத்தின் விளம்பரம்தான்...
37 ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் தென்பட்ட அரிய பறவை... அதிசயித்த ஆய்வாளர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருபவர் சுப்பிரமணி. இவரது விளை நிலத்துக்கு அருகில் உள்ள ஒரு கேரட் தோட்டத்தில் பறவை ஒன்று பறக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு, அதனருகில் சென்று காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனப் பார்த்துள்ளார்.Lesser...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!