No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Wednesday, 10 March 2021

பூமிக்கு அடியில் கான்கிரீட் குளங்கள்... மழை வெள்ளத்தில் இருந்து விடுபடுமா மும்பை?

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் பெய்யும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைச் சமாளிக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது பயனளிப்பதில்லை. கடந்த ஆண்டும்கூட மழையால் மூன்று முறை மும்பை...
Share:

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. ராசிபுரம்(தனி) - அன்பழகன்பாபநாசம் - பெ.ரெங்கசாமிபாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன்சைதாப்பேட்டை - செந்தமிழன்சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்அரூர் - ஆர்.ஆர்.முருகன்பொள்ளாச்சி - கே.சுகுமார்புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்ஸ்ரீரங்கம் - ஆர்....
Share:

187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்: திமுகவின் வியூகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 174 பேரும், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் களம் காண்கின்றனர். திமுக கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றிருந்த கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. அதிலிருந்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 187 பேர் போட்டியிடுவது...
Share:

Tuesday, 9 March 2021

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!

தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டஙக்ளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில்...
Share:

சட்டப்பேரவைத் தேர்தல்: மக்கள் மனதை வெல்லப்போவது யார்?

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் எப்படியாவது மக்கள் மனதை வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு கட்சியும் செயல்பட்டு வருகின்றன. எதன் அடிப்படையில் மக்கள் மனதை வெல்வார்கள் என்று அரசியல் கட்சியினர், வட்டமேசை விவாதத்தில் பகிர்ந்து...
Share:

மும்பை: கொரோனா தடுப்பூசி போட்ட பின் மருத்துவமனையிலேயே உயிரிழந்த முதியவர்... காரணம் என்ன?

நாடு முழுவதும் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் இத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நிமிடங்களில் சுருண்டு...
Share:

Monday, 8 March 2021

ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்

”234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கு நாங்கள் பாடுபடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551836

Contributors

Search This Blog