கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி 600 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களான எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஆர். கணேஷ். இவர்களுக்குச் சொந்தமாக பால்பண்ணை, நகைக்கடை, அடகுக்கடை, நிதி நிறுவனம் போன்றவை கும்பகோணம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...
Friday, 6 August 2021
புதிய பாதை காணுமா கூகுளின் பிக்சல் ஃபோன்? - முதற்கட்ட பார்வை

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தாலும், அதன் சொந்த ஃபோனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இந்த நிலையை மாற்றும் உத்தேசத்தோடு, கூகுள் தனது பிக்சல் (PIXEL) ஃபோன் வரிசையில் அடுத்த அறிமுகம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. 'பிக்சல் 6' மற்றும் 'பிக்சல்...
Thursday, 5 August 2021
மும்பை: இறந்த தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு

கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் மும்பையில் வேலை வாய்ப்புக்களை இழந்து தவிக்கின்றனர். மும்பையில் புறநகர் ரயில் இருந்தால் மட்டுமே வேலைக்குச் செல்ல முடியும். ஆனால் இப்போது புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மும்பைக்குள் சென்று வேலை செய்ய முடியாமல்...
வெற்றி... வெற்றி... ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது....
ரூ.2,000 கோடி போதைப்பொருள் வழக்கு: நடிகையின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த நீதிமன்றம்!

நடிகை மம்தா குல்கர்னி 1995-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரை பாலிவுட்டில் மிகவும் உச்சத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து 2000-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால்...
Wednesday, 4 August 2021
மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!

மும்பை அருகிலுள்ள விரார் என்ற இடத்திலுள்ள துலிப் ஹவுஸிங் சொசைட்டி என்ற கட்டடத்தில் ஜன்னல் வழியாகப் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை கீழே வீசப்பட்டுக் கிடந்தது. இது குறித்து அந்தக் கட்டடத்தில் வசிப்பவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்தக் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு...
நடிகர் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள் வழங்கிய உணவுத்துறை அமைச்சர்! - கேரளாவில் சர்ச்சை

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகை இம்மாதம் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணப் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு ரேஷன் கடைகளில் துணிப்பையில் 16 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த 31-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. ஒருகிலோ சீனி தொடங்கி தேயிலை, உப்பு, நெய் உள்ளிட்டவை...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!