மக்களை மேலும் ஒரு மொழி கற்றுக்கொள்ள திணிப்பது எப்படி நியாயமாகும்? என இந்தி குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வினவியுள்ளார். பத்ம விருதுகளை மேற்கோள் காட்டி இந்தி திணிப்பு குறித்து அவர் விவரித்துள்ளார்.ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மொழி திணிப்பு குறித்து சாலமன் பாப்பையா கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே...
Sunday, 15 May 2022
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான...
`அது அவர் தவறில்லை!' - மருத்துவ பரிசோதனையில் ஆண் என தெரியவந்த பெண்ணுக்கு பணிவழங்க நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த 19 வயது பெண் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 200க்கு 171 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். உடற்பயிற்சி தேர்விலும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அவர் உடல்ரீதியாக முழுமையாக மருத்துவ...
உ.பி: ``மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் நீங்கும்..!'' - பாஜக அமைச்சர்

இந்துக்களின் புனிதப் பொருளாகக் கருதப்படும் மாட்டுக் கோமியம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவ உலகில் இதுவரையிலும் இந்தக் கூற்று மெய்ப்பிக்கப்படவில்லை. அண்மையில், `கொரோனா வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், எனக்கு கொரோனா வராததற்கு...
Saturday, 14 May 2022
விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கில் அடுத்த அதிரடி நடவடிக்கை!
காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை செய்த வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த 18 ஆம் தேதி சந்தேக முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக...
‘அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும்’ - கோலி குறித்து பஞ்சாப் அணி சுவாரஸ்ய பதிவு!

கோலி களத்தில் சிறப்பாக பேட் செய்யும்போது நாங்கள் மகிழ்ந்தோம் - பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மோசமாக ஃபார்ம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது. இம்முறை டக்...
படிப்பிற்கு திருமணம் தடையில்லை: திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுதிய புதுமணப்பெண்

கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமணப்பெண் பி.காம் தேர்வு எழுதினார். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா லிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (19). இவர் பாண்டவபுராவில் உள்ள எஸ்.டி.ஜி. கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!