No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Monday, 24 October 2022

கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீனுடன் இருந்த அந்த 4 பேர் யார்..? - போலீசார் தீவிர விசாரணை

ஜமேஷா முபீனுடன் சனிக்கிழமை இரவு இருந்த 4 பேர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சனிக்கிழமை இரவு...
Share:

உதவிகேட்டு வந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்; வைரலான வீடியோ - வலுக்கும் கண்டனம்!

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியொன்றில் ஒன்றில் உதவிகேட்டு வந்த பெண்ணை, பா.ஜ.க-வைச் சேர்ந்த வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் வி.சோமன்னா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முன்னதாக, சாம்ராஜநகரில்...
Share:

Sunday, 23 October 2022

`ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம்' -முகநூலில் வந்த விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை இழந்த பெண்

இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சோசியல் மீடியா மூலம் நடக்கும் மோசடிகள் தான் அதிக அளவில் நடக்கிறது. சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி பணம் அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். மும்பையில் ஃபேஸ்புக்...
Share:

Saturday, 22 October 2022

குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகருக்கு மலர் தூவி வரவேற்பு; வலுக்கும் கண்டனம்! - வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் பா.ஜ.க பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகி என்பவர், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு அந்தப் பெண்ணைத் தாக்கியதற்காக, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஸ்ரீகாந்த் தியாகி தரப்பு...
Share:

Friday, 21 October 2022

பெங்களூர்: காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் - ஏன் தெரியுமா?!

போக்குவரத்து விதியின்படி இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அந்த வகையில், சாலை போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில், முறையான ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ஒரு காவலருக்கு அபராதம்...
Share:

இளம்பெண் ஆசிரியை பாலியல் வன்கொடுமை வழக்கு; காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 11 கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பேட்டையைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியையான இளம்பெண் கோவளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், "பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில் என்னிடம் நெருக்கமாக பழகினார். பின்னர் பல இடங்களுக்கும்...
Share:

Thursday, 20 October 2022

ராம நவமி கலவரம்: 12 வயது சிறுவனிடம் ரூ.2.5 லட்சம் கேட்டு நோட்டீஸ்! - எதிர்க்கட்சிகள் கண்டனம்

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ஊர்வலங்கள் நடத்தினர். இந்த ஊர்வலத்தின்போது பல்வேறு மாநிலங்களில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள் இடையே மோதல் வெடித்தது. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கர்கோன் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551732

Contributors

Search This Blog