ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது வான்வெளியில் நடத்தப்பட்ட இரானின் அத்துமீறல் எனக்...
Wednesday, 17 January 2024
அண்ணன் ஜெகன் Vs தங்கை ஷர்மிளா... எப்படி இருக்கிறது ஆந்திர அரசியல் ஜல்லிக்கட்டு?!

ஆந்திர அரசியல் பல புதிய காட்சிகளைக் காணத் தொடங்கிவிட்டது. அங்கு, இன்னும் நான்கு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டாவது முறையாக...
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்... மர்ம நபர்களின் தாக்குதலில் கமாண்டோ ஒருவர் பலி - தொடரும் சோகம்

கடந்த ஆண்டு மே மாதம் குக்கீ - மெய்தி என இரு இனங்களுக்கு இடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர். நாள்கள், மாதங்களாக கடந்த பின்னரும் முழுமையான அமைதிக்கு...
``வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும்” - சசி தரூர் சொல்வதென்ன?

வரும் மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப்பங்கீடு செய்து கொள்ள முயன்று வருகிறது. ஆனால் மேற்கு வங்கம்,...
வேலூர்: பிரதான சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்... நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி?!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை அடைந்தவுடன், நடைப்பயணமாகவே...
Tuesday, 16 January 2024
விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில் தலைமறைவான அப்பா, கைது செய்த போலீஸ்!

நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியா வந்தபோது மும்பையை சேர்ந்த நிம்பல்கர் (30) என்பவரை சந்தித்தார். இருவரும் பழகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் நெதர்லாந்து சென்று வாழ ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். பில்கிஸ்...
திருவள்ளுவர்: `சனாதன துறவி!' - ஆளுநர் | `வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது!' - முதல்வர்

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் பூசப்படுவதாக...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!