இந்தியாவில் நடந்துமுடிந்த 2024 பொதுத் தேர்தலில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார்... இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி ஏற்படும் வகையிலான பல விஷயங்கள் நடந்தேறின. அதில் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த...
Sunday, 11 August 2024
Saturday, 10 August 2024
`பாஜக-வுக்கு நன்கொடை அளிக்காத தொழிலதிபர்களை சிறையிலடைக்கிறார்கள்!' - ஜாமீனில் வந்த மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று ஜாமீனில் வெளியில் வந்தார். குறிப்பாக உச்ச நீதிமன்றம், 17 மாதங்களாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறையில் அடைத்துவைத்திருப்பதும், ஜாமீன் மனுக்களை நிராகரிப்பதும்...
சென்னை மெட்ரோ திட்டம்... கைவிரித்த மத்திய அரசு(?) | பின்னணி என்ன?

நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வியில், "சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக அளிக்கப்பட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டின் நிலை என்ன?. அந்த நிதியை ஒதுக்குவதில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் என்ன?, இந்த விஷயங்களில்...
“மீனவர்களைக் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்ற ஜெயக்குமாரின் விமர்சனம்? - ஒன் பை டூ

சி.டி.ஆர்.நிர்மல்குமார்
சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. நீட் தேர்வு விவகாரம் தொடங்கி அவர்கள் சொன்ன எல்லா விஷயங்களிலும் உருப்படியாக எதையாவது செய்திருக்கிறார்களா......
Friday, 9 August 2024
ஜக்தீப் தன்கர் Vs ஜெயா பச்சன்: நாடாளுமன்றத்தில் வெடித்த வார்த்தை போர்... வெளியேறிய எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில், எதிர்க்கட்சியினர் தன்னுடைய நாற்காலிக்கான உரிய மரியாதையை அளிக்கவில்லையென சபாநாயகர் ஜக்தீப் தன்கர் நேற்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இவருக்கும், சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சனுக்கும் வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது. முன்னதாக...
தமிழ்ப் புதல்வன் திட்டம்: கோவையில் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின் | Photo Album
.jpg?rect=0%2C0%2C3264%2C1714&w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=false&overlay_position=bottom&overlay_width=100)
தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன் திட்டம்தமிழ்ப் புதல்வன்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!