No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Thursday, 10 March 2022

``அகிலேஷ் யாதவ் தேர்தல் முடிவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்!" - சரத் பவார் ஆறுதல்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்...
Share:

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காரணம் யோகி ஆட்சியா... மோடி அலையா?

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்த தொகுதிகளான 403-ல், 312 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது....
Share:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது.தலைமைச் செயலகத்தில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார். கடந்த 10 மாதங்களில் அரசு...
Share:

Uttar Pradesh State Election Result: லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை! | Live Updates

யோகிக்கு டஃப் கொடுக்கும் அகிலேஷ்! அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. என்றாலும் பல இடங்களில் அகிலேஷ் யாதவ்-ன் சமாஜ்வாதி கட்சி பாஜகவுக்கு கடு போட்டி அளித்து வருகிறது. 403 இடங்களை கொண்ட உத்தரப்பிரதேச...
Share:

Wednesday, 9 March 2022

ஹிஜாப்: `முஸ்லிம் பெண்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி!' - கேரள ஆளுநர்

கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்னை இன்று சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது...
Share:

இந்தியாவில் 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி?

ஹைதராபாத்தில் செயல்படும் `பயாலஜிக்கல் - இ’ என்ற மருந்து நிறுவனம், இந்தியாவில் 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை அவசர செயல்பாட்டுக்கு அனுமதிக்க கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு தேவையான தரவுகளை, அந்நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிபுணர்...
Share:

Assembly Election Result 2022: எந்த மாநிலத்தில் யாருக்கு பெரும்பான்மை! - ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் | Live Updates

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்:  ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551895

Contributors

Search This Blog