கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் சில தினங்களாக கடும் பனி மூட்டம் இருந்தது. அதிகாலை திடீரென மிதாமன மழை பெய்தது. சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றது. வறண்டு காணப்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திடீர் மழையால் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மலைகாய் கறிகள் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழச்சி தெரிவித்தனர். மழை மேலும் நீடித்தால் பயிர்கள்
செழிப்பாக வளரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
English Summary:
Kodaikanal: Kodaikanal are very pleased by the sudden rain. Some days there was heavy fog in Kodaikanal. Mild sudden downpour in the morning. Glowing lights of vehicles on the roads slowly went home. Happy tourists found dumping of the water dried up waterfalls.





