டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கி விளையாட்டில் குரூப் A-வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் 1 - 7 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. இந்தியாவுக்காக தில்பிரீத் சிங் மட்டுமே கோல் அடித்திருந்தார். ஆட்டத்தில் முதல் 26 நிமிடங்களுக்குள் 4 கோல்களை நெட்டுக்குள் தள்ளியிருந்தது ஆஸ்திரேலியா. அதன்பிறகு இந்தியா ஒரு கோலை அடித்தும் ஆட்டத்தில் கம்பேக் கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஆஸ்திரேலியா 7 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. குரூப் சுற்றில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். தற்போது இந்தியா குரூப் A-வில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
http://dlvr.it/S4PZMd
Monday, 26 July 2021
Home »
» ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி
ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!