திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 1. திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம். 2. புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு 3. ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும். 4. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். 5. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 10%ஆக உயர்த்த நடவடிக்கை 6. மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களுக்குப் பதிலாக விவசாயிகளை காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும். 7. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 500 இளைஞர்கள், இளம்பெண்களுக்கு குடிமைப்பணி உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி 8. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை
http://dlvr.it/RvlBbC
Tuesday, 16 March 2021
Home »
» மதுவிலக்கை வலியுறுத்துவோம் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
மதுவிலக்கை வலியுறுத்துவோம் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!