புதுடெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி இன்று தனது 89-வது நாளை கொண்டாடுகிறார். அத்வானியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “எங்களது வழிகாட்டியும் முன்னோடியுமான . எல். கே. அத்வானி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் மிக உன்னத தலைவரான அத்வானி நம் நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு சேவையாற்றியுள்ளார்.அத்வானி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் பெற இறைவனை பிராத்திக்கிறேன் " என்று மோடி கூறியுள்ளார்.