புதுடில்லி: பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2 ஆயிரம் ஆகிய நோட்டுக்கள் புழக்கத்தில் விடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக பொருளாதார துறை செயலர் சக்திகந்த தாஸ் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்; வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் (தற்போது வாரம் 24 ஆயிரம் ) பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விரைவில் முழுமையாக நீங்கும். புதிய ரூபாய் புழக்கத்தில் விடும் பணி ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இவ்வாறு அவர் கூறினா்.
English summary:
NEW DELHI: The old 500, thousands of newly printed banknotes and void after the announcement that the 500, 2 thousand notes in circulation had reached the conclusion that the task Economic Secretary, said Das.