சென்னை : சசிகலா அணியினர் மிரட்டி அவமதித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (43). இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளருக்கு ஆதரவாக கண்ணப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது மரணம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Monday 27 March 2017
Wednesday 8 March 2017
சிலை கடத்தல் முக்கிய நபர் தற்கொலை
சென்னை: கோவில்களில் சாமி சிலை கடத்தலில் ஈடுபட்டு கைதான தீனதயாளனின் பேரன் ஸ்ரீகாந்த் ஓம்கார், இன்று(மார்ச் 8) தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த தீனதயாளின் வீட்டு குடோனில் இருந்து, 300க்கும் மேற்பட்ட சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். பின்னர் தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.
தீனதயாளின் பேரன் ஸ்ரீகாத் ஓம்கார். இவர், சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்தவர். இவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இன்று, சென்னை, வளசரவாக்கம் வீ்ட்டில் ஸ்ரீகாந்த் ஓம்கார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Wednesday 22 February 2017
தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான்
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
நடந்தது என்ன?
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யா இளவரசனை பிரிந்து, தாயுடன் சென்ற நிலையில், கடந்த, 2013 ஜூலை, 4ல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்னால் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tuesday 27 December 2016
விழுப்புரம் அருகே நெல் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெல் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு, 38. நெல் வியாபாரி. இவரது மனைவி கவிதா, மகள்கள் கீர்த்தி, கீர்த்தனா. இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் அவரது உறவினர், கதவை திறந்து பார்த்த போது, பாபு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
விஷம் குடித்தனர்:
மூவரும், விஷம் குடித்து இறந்த நிலையில் கட்டிலுக்கு கீழே கிடந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary:
Villupuram: Villupuram suicides caused a stir with his family near a rice dealer.
Villupuram district belonged kaivallitteruvai Babu, 38. rice dealer. His wife, Kavita, daughters, Keerthi, Keerthana. Their home was open in the morning and late in the long run. His cousin, who lives in th neighborhood got doubt when the door opened, Babu was hanging position.

Saturday 10 December 2016
நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 45 பேர் பலி
கனோ: நைஜீரியாவின் மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட்டில், இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் பலியானார்கள். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
உயர்வு:
நைஜீரியாவின் மடகலி நகரில் உணவு பொருட்கள் மற்றும் துணி விற்பனை செய்யும் சந்தைக்கு, நுகர்வோர் போல் வந்த இரண்டு பெண்கள் தங்களது உடலில் மறைத்து கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 30 பேர் பலியாகியிருந்ததாக ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தில், 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்டு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்
English Summary:
Kano, Nigeria's population is crowded market, killing 45 people in suicide bomb carried by two women. 33 people were injured. No one has claimed responsibility for the incident so far.

Wednesday 30 November 2016
நீர் இல்லாமல் பயிர்கள் கருகி நாசம்… டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
திருவாரூர்: காவிரியில் இருந்து நீர் வராததாலும், மழை பொய்த்துள்ளதாலும் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் உடைந்த திருவாரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே முசிறியம் கிராமத்தில் வசித்து வருகிறார் சேகர். 50 வயதான இவர் ஒரு விவசாயி. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்திருந்தார். இந்நிலையில், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடாததாலும், மழை சரிவர பெய்யாததாலும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன.
இதனால், மனம் உடைந்து போன விவசாயி சேகர் பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் ராஜகுமாரன் என்ற விவசாயி விவசாய காப்பீட்டுத் தொகை கட்ட முடியாத கவலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில், திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டதால் 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Due to crop failure, farmer committed suicide at Musiriyam village in Tiruvarur District.