லக்னோ : உ.பி.,யில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
உ.பி.,யில் ஐஎஸ் பயங்கரவாதிகள் :
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பயங்கரவாதி பதுங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது உ.பி., வரைபடங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உ.பி., மற்றும் ம.பி.,யில் சுமார் 13 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உ.பி.,யில் இன்று இறுதி மற்றும் 7 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில் பயங்கரவாதிகள் பதுங்கல், துப்பாக்கிச் சண்டை, பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி உள்ளன.
English summary:
Lucknow: UP, followed by treatment of the passengers on the train blasts, police were involved in a serious search. One terrorist was killed, who was hiding in the house.