No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, vi
deos, art culture
முகப்பு
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
உலகம்
விளையாட்டு
பொது
தினம் ஒரு குறள்
Tuesday, 28 March 2017
ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி
March 28, 2017
advani BJP
,
discipline
,
India
,
jaipur
,
RSS
ஜெய்பூர்:
தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.
ராஜஸ்தானில், பிரம்மா குமாரிஸ் இயக்கம் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மா குமாரிஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:
நான், கராச்சியில் தான் பிறந்தேன். ஆனால், ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான், எனக்கு கற்றுத் தந்தது. நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான். தவறான காரியங்களை எப்போதும் முன்னெடுக்கக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ்., மூலம்தான் கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share:
Read More
Wednesday, 28 December 2016
மோடியின் முடிவால் தினம் தோறும் விவசாயிகள் தற்கொலை,ராகுல் காந்தி ஆவேசம்
December 28, 2016
India
,
jaipur
,
modi
,
rahul gandhi
ஜெய்ப்பூர்
- மோடியின் முடிவால் விவசாயிகள் தினம் தோறும் தற்கொலை செய்கிறார்கள். பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏழை மக்கள் , விவசாயிகளன் வாழ்கையை சீரழித்து விட்டது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூர் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணி அரசை விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூர் நகரில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
பழைய ரூ500, ரூ1000நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவித்தார். கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல் , தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகிய நடவடிக்கைகளை முற்றிலும் ஒடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அவரது முடிவால் ஏழை மக்கள் , விவசாயிகள் வாழ்க்கை சீரழிந்துள்ளது. வீடுகளில் பெண்கள் வைத்திருக்கும் பணம் கறுப்புப்பணம் அல்ல. ஊழலுக்கு எதிராக யாகம் நடத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதில் ஏழை மக்கள் ,விவசாயிகள்தான் தியாகம் செய்தவர்களாக உள்ளனர். சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் பட்டியலை பாராளுமன்றத்தில் மோடி வெளியிடாதது ஏன்? சுவிஸ் அரசு உரிய தகவல்களை அளித்த பின்னரும் இந்த பட்டியலை பிரதமர் வெளியிடவில்லை.
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவால் நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த பிரச்சினை இன்னும் 6-7 மாதங்களுக்கு நீடிக்கும். விவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அவர்கள் நாள் தோறும் தற்கொலை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குருதாஸ் காமத், மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
English summary:
Jaipur
- Modi's decision to commit suicide by farmers throughout the day. Old Rs 500, Rs 1000 notes that the Prime Minister's announcement of poor people is not valid, and that led to life farmer Jaipur session of Congress vice president Rahul Gandhi criticized the BJP coalition government.
Share:
Read More
Tuesday, 27 December 2016
குஜராத் கிரிக்கெட் வீரர் சமித் உலக சாதனை
December 27, 2016
cricket
,
India
,
jaipur
ஜெய்ப்பூர்:
ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை நடக்கிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் காலிறுதியில் ஒடிசா, குஜராத் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் குஜராத் 263, ஒடிசா 199 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 541 ரன்கள் எடுத்திருந்தது. சமித் கோயல் (261), ஹர்திக் படேல் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
சமித் முச்சதம்:
இன்று கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் நடக்கிறது. ஹர்திக் படேல் (18) முந்தைய நாள் 'ஸ்கோருடன்' அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த சமித் முச்சதம் அடித்தார். பும்ரா (13) ஆட்டமிழக்க, குஜராத் அணி இரண்டாவது இன்னிங்சில் 641 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சமித் (359 ரன், 45 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் அவுட்டாகாமல் இருந்தார்.
உலக சாதனை:
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமித், முதல் தர போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன் (359) குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன், சர்ரே அணி வீரர் பாபி அபெல் 357* ரன்கள் (எதிர்- சாமர்செட், லண்டன், 1899) எடுத்ததே அதிகமாக இருந்தது. இதன் மூலம், 117 ஆண்டு சாதனையை தகர்த்தார். * பிரியங் பன்சலுக்குப்பின், ரஞ்சியில் முச்சதம் அடித்த இரண்டாவது குஜராத் வீரர் என்ற சாதனையை எட்டினார் சமித். * நடப்பு ரஞ்சி 'சீசனில்' முச்சதம் அடித்த ஐந்தாவது வீரரானார் சமித்.
English summary:
Jaipur:
Orissa Ranji Trophy quarterfinal against excellent Gujarat batsman Samit, scored 359 runs. Thus, at the start of the first class cricket player made it more runs to the end of the world record was not out.
Share:
Read More
Tuesday, 13 December 2016
வருமான வரித்துறை ரெய்டு 1.56 கோடி பறிமுதல்
December 13, 2016
bank notes
,
Black money
,
India
,
jaipur
ஜெய்ப்பூர்:
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதையடுத்து மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை வரும் 31ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதற்கிடையே கணக்கில் வராத கோடிக் கணக்கான ரூபாய்களை, வங்கி அதிகாரிகளின் துணையோடு சிலர் மோசடியாக மாற்றி வருகின்றனர். இது தொடர்பா
க சில வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பண பரிவர்த்தனையில் மோசடி நடப்பதாக வருமான வரித்துறைக்குப் புகார் சென்றது. அதனடிப்படையில் அதிகாரிகள் வங்கிக்கு சென்று சோதனையிட்டனர். இதில், கணக்கில் வராத 1.56 கோடி ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 1.38 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary:
Jaipur:
black money as a measure to abolish the central government, 500 and 1000 declared invalid banknotes. The people who come to their old banknotes, as announced on May 31 the bank may change. Meanwhile, tens of millions of rupees unaccounted for, a subsidiary of the bank officials and some have been changed and manipulated. Some bank officials have been arrested in this connection.
Share:
Read More
Older Posts →
Home
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
Popular
Tags
Blog Archives
ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர் - மகாராஷ்டிரா அவலம்!
கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் விளக்கம்
மிஸ்ஸாகும் குற்றவாளிகள்... Velumani-க்கு உதவுகிறதா DMK?! | Elangovan Explains
Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு - பத்திரிகையாளர் சிவராமசாமி பேட்டி
`ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு செய்யும்போது நெருடல் வரத்தான் செய்யும்!' - திருமாவளவன்
Daily Tamil News. Powered by
Blogger
.
Subscribe To
Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
Tweets by dailytamilnews1
Report Abuse
Contributors
G-News
Unknown
Search This Blog
Blog Archive
September 2024
(98)
August 2024
(50)
July 2024
(53)
June 2024
(50)
May 2024
(53)
April 2024
(54)
March 2024
(50)
February 2024
(51)
January 2024
(53)
December 2023
(53)
November 2023
(79)
October 2023
(40)
September 2023
(42)
August 2023
(33)
July 2023
(34)
June 2023
(33)
May 2023
(33)
April 2023
(32)
March 2023
(38)
February 2023
(28)
January 2023
(35)
December 2022
(37)
November 2022
(33)
October 2022
(28)
September 2022
(51)
August 2022
(52)
July 2022
(50)
June 2022
(55)
May 2022
(51)
April 2022
(51)
March 2022
(50)
February 2022
(51)
January 2022
(52)
December 2021
(52)
November 2021
(55)
October 2021
(65)
September 2021
(102)
August 2021
(92)
July 2021
(89)
June 2021
(90)
May 2021
(89)
April 2021
(90)
March 2021
(91)
February 2021
(84)
January 2021
(89)
December 2020
(92)
November 2020
(85)
October 2020
(87)
September 2020
(85)
August 2020
(88)
July 2020
(85)
September 2017
(1)
April 2017
(34)
March 2017
(427)
February 2017
(368)
January 2017
(834)
December 2016
(1000)
November 2016
(926)
July 2013
(18)
Labels
tamil nadu
(1374)
India
(1281)
chennai
(1031)
New delhi
(664)
world
(360)
jayalalitha
(203)
politicians
(196)
Jallilkattu
(190)
Tamilnadu
(130)
Black money
(125)
World news
(115)
narendra modi
(108)
dmk
(97)
O paneer selvam
(90)
indian politcis
(85)
sasikala
(75)
ALADMK
(74)
BJP
(74)
struggle
(69)
bank
(68)
government
(64)
jallikattu
(64)
supreme court
(63)
cm
(61)
washing ton
(59)
india politics
(57)
mumbai
(57)
tamil nadu politics
(55)
lucknow
(53)
US
(52)
bangalore
(51)
climate
(51)
madurai
(51)
Reserve bank of india
(49)
Tamilnadu politics
(48)
shashikala
(48)
vardha.cyclone
(46)
MK stalin
(45)
srilanka
(45)
election
(42)
modi
(41)
minister edappadi palanisamy
(39)
Railway
(37)
income tax
(37)
congress
(36)
panneer selvam
(36)
world terrorism
(36)
Accident
(34)
central government
(34)
rahul gandhi
(34)
tamil nadu cinema
(34)
fisherman
(33)
pakistan
(33)
ADMK
(32)
federal government
(32)
jammu kashmir
(32)
Alanganallur
(31)
kerala
(31)
apollo hospital
(30)
marina beach
(30)
tami nadu
(30)
MLA
(29)
court
(29)
ATM
(28)
uttar pradesh
(28)
Tamilnadu Police
(27)
stalin
(27)
OPSVsSasikala
(26)
UP
(26)
karunaanithi
(26)
cyclone
(25)
OPS Vs Sasikala
(24)
governor
(24)
india sports
(24)
Sasikala vs OPS
(23)
andra pradesh
(23)
deepa jayakumar
(23)
heavy rain
(23)
tirunelveli
(23)
election commission of india
(22)
pm
(22)
sports
(22)
weDoJallikattu
(22)
cricket
(21)
kolkata
(21)
money seized
(21)
thirukural
(21)
vidyasagar rao
(21)
china
(20)
pranab mugarjee
(20)
lok sabha
(19)
world sports
(19)
Coimbatore
(18)
OPS
(18)
america
(18)
donald
(18)
parliment
(18)
venkaiah naidu
(18)
UP chief minister Akhilesh
(17)
ban
(17)
cbi
(17)
death
(17)
india army
(17)
karnataka
(17)
ram mohan rao
(17)
vaiko
(17)
AIADMK
(16)
ISIS
(16)
SasikalaVsOPS
(16)
india cinema
(16)
pongal festival
(16)
rain
(16)
rajya sabha
(16)
students
(16)
Delhi
(15)
Hyderabad
(15)
R.K.nagar
(15)
Tamil Nadu Assembly
(15)
agriculture
(15)
airport
(15)
donald trump
(15)
islambad
(15)
jeyalalitha
(15)
nada cyclone
(15)
salem
(15)
state assembly election
(15)
tamilnadu cinema
(15)
alanganallur Jallikattu
(14)
arrest
(14)
earthquake
(14)
india-pakistan
(14)
london
(14)
poes garden
(14)
pon radha krishnan
(14)
puducherry
(14)
samajwadi party
(14)
tamil nadu election
(14)
tamil nadu police
(14)
thiruvananthapuram
(14)
world politics
(14)
State government
(13)
madras high court
(13)
punjub
(13)
republic day
(13)
sasikala puhpa
(13)
school
(13)
ISupportOPS
(12)
New CM
(12)
SupportJallikattu
(12)
arun-jaitley
(12)
attack
(12)
india terrorism
(12)
old banknotes
(12)
old notes
(12)
patna
(12)
srinagar
(12)
Assembly election
(11)
RBI
(11)
bank notes
(11)
bay of bengal
(11)
chandigarh
(11)
emergency law
(11)
indian army
(11)
notes
(11)
parliament
(11)
president
(11)
pudukottai
(11)
ramadoss
(11)
tamilnadu politics
(11)
trump
(11)
CM edappadi palanisamy
(10)
Rajiniganth
(10)
UN
(10)
farmer
(10)
japan
(10)
maharashtra
(10)
meterorological center
(10)
metrological centre
(10)
minister sushma swaraj
(10)
new banknotes
(10)
vardha
(10)
Army
(9)
colombo
(9)
crop farmer
(9)
dinakaran
(9)
dindigual
(9)
electricity
(9)
kanimozhi
(9)
north Korean
(9)
russia
(9)
tirupathi
(9)
MDMK
(8)
bank new notes
(8)
barack obma
(8)
cho ramaswamy
(8)
cinima
(8)
cuddalore
(8)
federal budget
(8)
finance minster arun jaitley
(8)
hospital
(8)
kamal hassan
(8)
kancheepuram
(8)
mayawathi
(8)
mp
(8)
nagapattinum
(8)
new york
(8)
petrol
(8)
rameshwaram
(8)
sexual harassment
(8)
shekhar reddy
(8)
strike
(8)
subramaniya samy
(8)
tamilnadu chief secretary
(8)
tiruvannamalai
(8)
twitter
(8)
vijay mallya
(8)
MarinaProtest
(7)
Tirunavukkarasar
(7)
america politics
(7)
australia
(7)
budget
(7)
dhanapal
(7)
gujarat
(7)
high court
(7)
hydro-carbon plan
(7)
indian national flag
(7)
indian police
(7)
injured
(7)
kejriwal
(7)
killed
(7)
marina jallikattu
(7)
minister
(7)
political parties
(7)
social networking
(7)
tamil
(7)
tamil nadu people
(7)
tamilisai
(7)
thambidurai
(7)
thanjavur
(7)
tiruvarur
(7)
varanasi
(7)
GST
(6)
Girija Vaidyanathan
(6)
ISRO satellite
(6)
Krishnagiri
(6)
Peta
(6)
Rajnath Singh
(6)
SBI
(6)
aadhaar card
(6)
aardhar card
(6)
bangladesh
(6)
bank account
(6)
banknotes
(6)
beijing
(6)
bhopal
(6)
bihar
(6)
chandrababu naidu
(6)
christmas
(6)
cricket sports
(6)
dubai
(6)
ennore
(6)
erode
(6)
facebook
(6)
gandhinagar
(6)
india cricket
(6)
jail
(6)
kauvery hospital
(6)
kuvattur
(6)
madhya pradesh
(6)
madusudanan
(6)
pandiyarajan
(6)
prime minister
(6)
soldiers
(6)
sonia gandhi
(6)
student
(6)
sucide
(6)
syria
(6)
theni
(6)
tuticorin
(6)
voting
(6)
withdrawal
(6)
Afghanistan
(5)
BJP.finance minister arun jaitley
(5)
Vijayawada
(5)
airlines
(5)
american politics
(5)
andaman and nicobar islands
(5)
arvind kejriwal
(5)
avalanche
(5)
border security force
(5)
cho
(5)
depositing bank
(5)
digital transaction
(5)
elangovan
(5)
former justice markandey katju
(5)
france
(5)
goa
(5)
gunfight
(5)
india-england
(5)
indonesia
(5)
iraq
(5)
kanyakumari
(5)
mahatma gandhi
(5)
metro railway
(5)
mexico
(5)
money laundering
(5)
murder
(5)
national Green Tribunal
(5)
neduvasal
(5)
newyork
(5)
palanisamy
(5)
petrol bunk
(5)
plus 2
(5)
prison
(5)
ration card
(5)
sarath kumar
(5)
tamilsai soundarajan
(5)
terrorist
(5)
thiruvalluvar
(5)
tiruchirapalli
(5)
trichy
(5)
union minister finance arun jaitley
(5)
uttarakhand
(5)
vellore
(5)
vidhyasagar rao
(5)
villupuram
(5)
visa
(5)
whatapp
(5)
BSP
(4)
MPs
(4)
Madurai high court
(4)
Paris
(4)
advani BJP
(4)
agrahara jail
(4)
aircraft
(4)
amazon
(4)
amit shah
(4)
amritsar
(4)
balasore
(4)
barley
(4)
beta
(4)
bi-election
(4)
colleges
(4)
dam
(4)
doctors
(4)
farmer suicide
(4)
fog
(4)
former justice markandeya katju
(4)
germany
(4)
gunfire
(4)
human rights
(4)
india news
(4)
indian bank
(4)
indian cricket
(4)
israeli
(4)
jaipur
(4)
jan dhan bank
(4)
judgement
(4)
kanpur
(4)
kashmir
(4)
kasparov cycle
(4)
madurai tamil nadu
(4)
mahendra dhoni
(4)
mamata banerjee
(4)
mamtha banerjee
(4)
march 8th
(4)
mobile smart phone
(4)
mulayam singh yadav
(4)
new general secretary
(4)
new year
(4)
new zealand
(4)
open tennis
(4)
orissa
(4)
pakistan politics
(4)
panaji
(4)
sabarimala
(4)
satellite
(4)
security
(4)
sezied
(4)
tennis
(4)
terrisom
(4)
thiruvullar
(4)
train accident
(4)
tv channels
(4)
union home minister
(4)
union minister rajnath singh
(4)
vendhar movies
(4)
vijaykanth
(4)
virat kohli
(4)
withdrawn
(4)
.world
(3)
10
(3)
10th and 12 th
(3)
2000 notes
(3)
ALDMK
(3)
CBSE
(3)
DSP
(3)
Gk.vasan
(3)
H-1B
(3)
India budget 2017-2018
(3)
LiveUpdates
(3)
MGR
(3)
S.R.Balasubramain
(3)
Seoul
(3)
Tokyo
(3)
WeSupportOPS
(3)
agra
(3)
ahmedabad
(3)
ankara
(3)
army chief
(3)
assembly committee
(3)
assert
(3)
bahujan samaj
(3)
berlin
(3)
bipin rawat
(3)
birthday party
(3)
boat accident
(3)
brazil
(3)
cabinet committee
(3)
california
(3)
cauvery
(3)
chennia
(3)
chicago
(3)
chidambaram
(3)
chief Velupillai Prabhakaran's
(3)
cinema
(3)
cm chandrababu naidu india
(3)
collector
(3)
congres
(3)
deepak
(3)
dengue fever
(3)
depty CM
(3)
economic
(3)
england
(3)
federal minister
(3)
fight
(3)
flag hoist
(3)
former chief minister jayalalithaa
(3)
gas
(3)
gayatri Prajapati.
(3)
general meeting
(3)
government hospital
(3)
granite
(3)
indians
(3)
interest
(3)
jamaluddin
(3)
japanese prime minister shinzo
(3)
jobs
(3)
judge
(3)
kadalur
(3)
karachi
(3)
karthikeya sivasenapathy
(3)
kavery
(3)
kerala politics
(3)
kodaikanal
(3)
last evening
(3)
latest news
(3)
madhan
(3)
maneka gandhi
(3)
manmohan singh
(3)
melbourne
(3)
melur
(3)
military
(3)
muslim
(3)
nagercoil
(3)
namakkal
(3)
nashik
(3)
navjot singh sidhu
(3)
nirmala sitharaman
(3)
nitish kumar
(3)
noida
(3)
olymbic
(3)
pakistan army
(3)
paneerselvam
(3)
police
(3)
pollachi
(3)
pon radhakrishna
(3)
ponniyan
(3)
pyongyang
(3)
radhakrishna
(3)
raghava lawrence
(3)
rama rao
(3)
ramanadhapuram
(3)
release
(3)
rocket
(3)
sahitya academy
(3)
san francisco
(3)
sengottaiyan
(3)
silent struggle
(3)
south Korean
(3)
speaker
(3)
special buses
(3)
state governor
(3)
suresh prabu
(3)
tamil nadu government
(3)
telangana
(3)
terrorist attack
(3)
thirumavalavan
(3)
tirupur
(3)
tiruvallur
(3)
tnpsc
(3)
tsunami
(3)
union ministry
(3)
us government
(3)
vadivasal
(3)
vijay
(3)
won
(3)
yogi
(3)
yuvraj singh
(3)
26 week period
(2)
Ariyalur
(2)
BCCI
(2)
British
(2)
CIA
(2)
IAS
(2)
India-Bangladesh
(2)
Iphone
(2)
Kabul
(2)
M.P.pandiyanrajan
(2)
M.R.Vijaya Baskar
(2)
MGR memeorial
(2)
NIA
(2)
Qatar
(2)
Rk
(2)
State bank
(2)
Taliban terrorist
(2)
Tamil Nadu legislative Assembly
(2)
US president donald trump
(2)
abu bakr baghdadi
(2)
act
(2)
against
(2)
air india
(2)
ajith kumar
(2)
allahabad
(2)
ambur
(2)
anbumani ramadoss
(2)
animal welfare board
(2)
anna hazare
(2)
assam
(2)
aswin
(2)
austrian
(2)
avaniyapuram
(2)
award
(2)
awards
(2)
baba ramdev
(2)
badminton
(2)
baghbad
(2)
balachandran
(2)
banglore
(2)
bashar al-assad
(2)
bhairava
(2)
blast
(2)
bollywood
(2)
bus accident
(2)
canara bank
(2)
chief minister narayanaswamy
(2)
chinnama
(2)
ciricena
(2)
coin
(2)
coke
(2)
commissioner
(2)
corruption
(2)
credit card
(2)
cuba
(2)
cylinder
(2)
dehradun
(2)
deputy governor
(2)
deputy speaker thambidurai
(2)
dharamshala
(2)
dharmapuri
(2)
died
(2)
double leaf symbol
(2)
doubt
(2)
driving license
(2)
duraimurukan
(2)
election campaign
(2)
european
(2)
examination
(2)
fake doctors
(2)
fake website
(2)
federal minister manohar parrikar
(2)
female employee
(2)
formars loan
(2)
former cricketer
(2)
former minister
(2)
gambia
(2)
geneva
(2)
gold
(2)
google app
(2)
gun battle
(2)
guwahati
(2)
heart attack
(2)
heavy security
(2)
heavy snow
(2)
hike
(2)
hiphop adhi
(2)
hiphop gen
(2)
hirakhand express
(2)
hosur
(2)
hunger strike
(2)
ias officers
(2)
incident
(2)
india budget
(2)
indian sports
(2)
international women's day
(2)
istanbul
(2)
italy
(2)
jakarta
(2)
jayakumar
(2)
jio
(2)
kachchatheevu
(2)
kantaleru
(2)
karunas
(2)
kenya
(2)
kerala cinema
(2)
kingfisher owner
(2)
kohima
(2)
kohli
(2)
kollywood
(2)
kudankulam
(2)
luncknow
(2)
madurai tamilnadu
(2)
mahabratam
(2)
maitreyan
(2)
malasiya
(2)
manila
(2)
manju virattu
(2)
march
(2)
meeting
(2)
mellur
(2)
memorial
(2)
missile
(2)
missing
(2)
mist
(2)
monsoon rains
(2)
mullaimani
(2)
munisamy
(2)
mysore court
(2)
naam thamizhar leader seemam
(2)
nadukkuppam
(2)
Blog Archive
▼
2024
(512)
▼
September
(98)
கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவா...
Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளி...
`ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு செய்யும்போது...
திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் க...
மிஸ்ஸாகும் குற்றவாளிகள்... Velumani-க்கு உதவுகிறதா...
ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளை...
Tollgate கொள்ளை... ரூ.1 லட்சம் கோடி டார்கெட்... நே...
ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? - ...
Gurpatwant: குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்தியா சதி?...
”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்ப...
Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த P...
Liquor Policy: ``மலிவு விலையில் மது, எந்த பிராண்டா...
கழுகார்: `செல்லூருக்கு டோஸ்விட்ட அதிமுக தலைமை’ டு ...
``விஜய் அரசியலுக்கு வர ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கார...
Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா...
``ஆட்சியில் பங்கு கேட்க கூடாதா? எங்கள் நிலைப்பாடு ...
"பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது"...
`துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கு...
Pager explosions: ஆங்காங்கே வெடித்துச் சிதறிய பேஜர...
Sri lanka: வித்தியாசமான தேர்தல் முறை - இலங்கை அதிப...
``ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு ப...
`விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தில்லை, இருமொழிக் கொ...
DMK 75: `அண்ணா, கலைஞரைப் போன்றவரா ஸ்டாலின்?' - ஏ.எ...
Periyar 146: பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவர...
DMK Vs VCK: அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன? | MO...
'காங்கிரஸில் பலருக்கு துணிச்சல் இல்லை; சீமான் - `ஜ...
Thirumavalavan: `விரிசல், நெருடல் இல்லை; இது தேர்த...
Trump: ட்ரம்பை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது ஏ...
``திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆ...
Killing Osama Bin Laden in Tamil | 36 Mins Explain...
செந்தமிழன் சீமான் என அழைக்கக் காரணம் என்ன? Donald ...
அண்ணா வரலாறு : சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை
அண்ணா: `வெள்ளித்திரையில் சாமானியனின் குரல்' - தமிழ...
``விதிமீறல்... அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உ...
VCK - DMK கூட்டணியில் விரிசல் அதிகரிக்கிறதா?| Thir...
`ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ - முதல்வர் ரிட்டர்ன் ந...
Hindenburg : `உள்நோக்கம் கொண்ட அவதூறுகள்...' - `3'...
`சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் நிதியை மத்திய ...
புது பஞ்சாயத்து... Udhayanidhi-யிடம் குமுறிய Anbil...
Annapoorna Owner அவமதிக்கப்பட்டாரா? | Nirmala Sith...
``அமைச்சர் உதயநிதியவே முதல்வராக அறிவிச்சிடுங்க' - ...
மோடிக்கு எதிராக RSS மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்த...
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்ப...
மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம...
BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டிய...
``திமுக-வின் நிலைப்பாடும் மதுவை ஒழிப்பதுதான்!" - த...
`நீ திமுக-வா?': கணவரை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு தர...
IPS Finance: கச்சா எண்ணெய் விலை குறைவால் உயரப் போக...
MANIPUR: மீண்டும் வெடித்த வன்முறை... மணிப்பூரில் ந...
Tollgate: நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ., வரை கட்டணமில்...
Darshan: நடிகர் தர்ஷன் வழக்கு; `ஊடகங்களுக்குத் தடை...
`பாவ புண்ணியம்..' - சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்ச...
Vijay: தாமதமாகும் அறிவிப்பு... திட்டமிட்ட தேதியில்...
விசிக: மது ஒழிப்பு மாநாடு; `அதிமுக'விற்கு அழைப்பு ...
தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்; ஸ்டாலினிட...
"அந்த பயம் இருக்கணும் அண்ணாமலை..." - Piyush Manush...
`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷி...
NEP: ``தலைவணங்க மறுப்பதால் கல்வி நிதியை நிறுத்தி வ...
``இந்தியாவில் வாழ்ந்த தாத்தா பாட்டியின் குணம் இன்ற...
Bajrang Punia: "காங்கிரஸை விட்டு விலகிடுங்க; இல்லன...
Vajpayee ஆட்சிக்காலத்தில் Flight Hijack - IC 814 W...
கார்ட்டூன்: பூர்வ ஜென்ம அறி(யா) வுரை!
`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார...
Vinesh Phogat : வினேஷ் அரசியல் என்ட்ரியும் ஹரியானா...
ஆன்மிகமா? இந்துத்துவமா? - Decoding Maha Vishnu Speech
Kissflow Suresh Sambandam : உங்ககிட்ட START-UP IDE...
Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்... கடவுள் தண்டி...
இந்தியர்கள் உணவுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்?
`திமுக, அதிமுக இரண்டுமே முதலீடுகள் பற்றி வெள்ளை அற...
TVK : `55,000 பேருக்கு இருக்கை; சிறப்பு விருந்தினர...
சாதி மறுப்புத் திருமணம்; ஊரை விட்டு ஒதுக்கி வைப்பத...
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகி...
New Tollgates: `கார், லாரி ஓட்டுறவங்க கவனத்துக்கு'...
ஹரியானா பாஜக-வில் கிளம்பிய உட்கட்சிப்பூசல்; தேர்தல...
விநாயகர் சதுர்த்தி சிறப்பு சலுகை! 2 வருட சந்தா @ ர...
Russia-Ukraine War: `உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு...
ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 ...
கோபத்தில் கூட்டணி கட்சிகள்... சரிகட்டும் STALIN | ...
`சுரண்டப்படும் நதி' கூவம் குறித்து வெள்ளை அறிக்கை ...
`மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம்; அதி...
Sylendra Babu: `என்னை விடத் திறமையான பலர், கான்ஸ்ட...
காங்கிரஸ் எம்.பியிடம் நிதி கேட்ட திமுக எம்.எல்.ஏ; ...
“பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.ம...
Aparajita Bill: பாலியல் வன்கொடுமைக்கெதிராக மம்தா ந...
மதுரை: மூர்த்தி தொகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா எட...
காட்டாங்குளத்தூர்: கல்லூரி மாணவர்களிடம் எளிதில் பு...
Mumbai: 1வது நம்பர் வாகனப் பதிவு எண்ணிற்கு ரூ.18 ல...
Tamil News Live Today: Kolkata Doctor Case: மருத்த...
H RAJA-வை பாராட்டும் அதிமுக? | Govt Syllabus: Gove...
Bulldozer Justice: புல்டோசர் நீதி... ``இது சரியான ...
`அண்ணாமலை லண்டன் பயணம்... ஹெச்.ராஜா அண்ட் டீம் நிய...
`அக்பர் சிறந்த மன்னர் எனக் கூறும் பாடப்புத்தகங்கள்...
Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரண...
சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: `பிரதமர் மோடி மன்னிப்...
Haryana: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் கொலை...
`அதிமுக ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் ...
``ரஜினி அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஏன் கிளப்ப...
Mollywood விவகாரம்: `குறைந்தபட்சம் கேரளா இதற்காக க...
►
August
(50)
►
July
(53)
►
June
(50)
►
May
(53)
►
April
(54)
►
March
(50)
►
February
(51)
►
January
(53)
►
2023
(480)
►
December
(53)
►
November
(79)
►
October
(40)
►
September
(42)
►
August
(33)
►
July
(34)
►
June
(33)
►
May
(33)
►
April
(32)
►
March
(38)
►
February
(28)
►
January
(35)
►
2022
(561)
►
December
(37)
►
November
(33)
►
October
(28)
►
September
(51)
►
August
(52)
►
July
(50)
►
June
(55)
►
May
(51)
►
April
(51)
►
March
(50)
►
February
(51)
►
January
(52)
►
2021
(988)
►
December
(52)
►
November
(55)
►
October
(65)
►
September
(102)
►
August
(92)
►
July
(89)
►
June
(90)
►
May
(89)
►
April
(90)
►
March
(91)
►
February
(84)
►
January
(89)
►
2020
(522)
►
December
(92)
►
November
(85)
►
October
(87)
►
September
(85)
►
August
(88)
►
July
(85)
►
2017
(1664)
►
September
(1)
►
April
(34)
►
March
(427)
►
February
(368)
►
January
(834)
►
2016
(1926)
►
December
(1000)
►
November
(926)
►
2013
(18)
►
July
(18)
Pages
Home
English News