சென்னை:தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி செய்வதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசுடன் சேர்ந்து திட்டங்களை செயல்படுத்த முதல்வரிடம் அறிக்கை தரப்பட்டுள்ளது. தமிழக ரயில்நிலையங்களை புதுப்பிக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டம் உள்ளதாக அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.
English summary:
Chennai: Tamil Nadu Chief State sureshprabuu Railway Minister said that he would try to change.