டோல்கேட்டுகள் இந்திய மக்களுக்கு நன்மையா ...சுமையா?
டோல்கேட்டுகள், இன்றைக்கு வழிப்பறி கொள்ளையாக மாறி இருக்கிறது என்ற மக்களின் வேதனை குரல்களை கேட்க முடிகிறது. மோசமான சாலைகள் ஆனாலும் மாறாத கட்டண கொள்ளை... இந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட ரூ 64 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ரூ 1,30,000 கோடியை டார்கெட்டாக வைத்துள்ளனர். டோல்கேட்டுகளின் முழுமையான உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்ள, கார் பயணம் மேற்கொண்டோம். ஒவ்வொரு Tollgate-களும் பகீர் கிளப்பின. அதன் முழுமையான Shock Live Report!
இந்த சர்வேயில் கலந்து கொள்ளுங்கள்... உங்களின் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடிக்கு books.vikatan.com-ன் தள்ளுபடி கூப்பன் கோடு அனுப்பப்படும்.Loading…
http://dlvr.it/TDT7j4
Friday 20 September 2024
Home »
» Tollgate கொள்ளை... ரூ.1 லட்சம் கோடி டார்கெட்... நேரடி Live Report