பள்ளிக்கல்வித்துறையை சுற்றி வெடித்திருக்கிற விவகாரங்களை, தனி ரிப்போர்ட்டாக சிஎம் டேபிளுக்கு அனுப்பி இருக்காங்க சில ஐஏஎஸ் அதிகாரிகள். 'வான்டடாக தன்னை டார்கெட் பண்றாங்க' என்று, அப்செட்டில் இருக்கிறார் அன்பில். தன்னுடைய மனக்குமுறல்களை உதயநிதி கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அதற்கு உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?! எடப்பாடி போடுகின்ற சென்னை ஆக்சன் பிளான். இங்கேயும் சீனியர்கள் புகைச்சல். குறிப்பா வருத்தத்தில் இருக்கிற ராஜேந்திர பாலாஜி.
திருமா பற்ற வைத்த அரசியல் வெடி சமாதான முயற்சியில் ஸ்டாலின்...
நிறைய பின்னணிகள் நிறைந்த காணொலி...
காணொலியை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
http://dlvr.it/TDCFYG
Friday 13 September 2024
Home »
» புது பஞ்சாயத்து... Udhayanidhi-யிடம் குமுறிய Anbil? & EPS-ன் டார்கெட்?! | Elangovan Explains