![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixOO8Ky9CJ29USKdQNnXoIGUunhI6NlcCJ0yUZyiZd9G7bdH1lli2BFWj82SWsrIXfnggeVCeGZhnh-R5ySxmHoTIUn8wuVQksjlaw57OXiFZmrnxWh2gEpQNPMeoSMIozG1isb6ijPEE/s1600/Tamil_News_large_1699314_318_219%255B1%255D.jpg)
அந்த பெண், போதை பொருளை, 82 மாத்திரைகளில் மறைத்து வைத்து, அவற்றை விழுங்கி இருந்தார். பொதுவாக போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், 200 மாத்திரைகள் வரை விழுங்கி இருப்பது சகஜம்.
அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருள் மிகவும் சுத்தமான தரத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, அங்கு இருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
English summary:
Chennai: Chennai smuggled from South Africa, worth five million rupees a kilo, 'Cocaine', the intoxicating, Chennai Airport and Chennai Prevention Unit officers seized narcotics.