சென்னை: முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, பணிகளை துவக்கினார்.
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பெறு உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்வு; தமிழகத்தில் மேலும், 500 டாஸ்மாக் மதுகடைகள் மூடல்; வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை, இரண்டு மடங்காக உயர்வு; வேலைக்கு செல்லும் மகளிருக்கு வாகன கடன் வழங்க, 50 சதவீத மானியம்; மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி திட்டம் ஆகிய ஐந்து கோப்புகளில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.