உங்கள் பகுதியில் எந்த ஏடிஎம்-ல் பணம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆர்வமா...
அதற்காகவே வாடிக்கயாளர்களின் வங்கிக் கணக்கில் பணமிருந்தாலும் அதை எடுப்பதற்கு எந்த ATM செயல்படுகிறது, எந்த ஏடிஎம்மில் பணமுள்ளது என்ற விவரம் தெரியாமல் மக்கள் திணறிவரும் நிலையில், இதற்கு தீர்வாக அமைந்துள்ளது www.cashnocash.com என்ற இணையதளம்.
குயிக்கர் மற்றும் நாஸ்காம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள www.cashnocash.com இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதி அஞ்சல் பின்கோட் எண்ணை டைப் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்கள் பற்றிய பட்டியல் தோன்றும்.
பணம் எடுத்தவர்கள் அல்லது பணம் ஏடிஎம்மில் இல்லை என்பதை அறிந்தவர்கள் பணமுள்ளதா, கூட்டம் எந்தளவிற்கு உள்ளது, எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களை பதிவு செய்யும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்கள், அதை பிறருக்கும் தெரியப்படுத்த விரும்பினால் இந்த இணையதளத்தை பயன்படுத்த முடியும். இதே போல் Wallnut என்ற அப்ளிகேஷனும் பண இருப்பு உள்ள ஏடிஎம் பற்றிய விவரத்தை அளிக்கக்கூடியது. இதில் பதிவிடுவோர் பொது நலனோடு பயன்படுத்த வேண்டியது அவசியம்..
English Summary:

Money from any ATM in your area of interest to know that there is ..take it to the bank account of the clientele whose acts any ATM, without knowing the details of any ATM ridden people, while the solution is being www.cashnocash.com website.