சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் வழங்குகின்றனர்.
பிரபாகரனின் 62-வது பிறந்த நாள் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
English Summary:
Naam Thamizhar Party will condut blood donation camps ahead of LTTE leader Prabharan's 62nd Birthday.