விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு , பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களும் , தொழிலதிபர்களும் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இளவரசர் வில்லியம் இவ்வாறு கூறியுள்ளார். உலகில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தவர்கள் , மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
http://dlvr.it/S9bbw0
Friday, 15 October 2021
Home »
» விண்வெளி சுற்றுலா முக்கியமா? பூமி முக்கியமில்லையா? - பிரிட்டன் இளவரசர் வில்லியம் கேள்வி
விண்வெளி சுற்றுலா முக்கியமா? பூமி முக்கியமில்லையா? - பிரிட்டன் இளவரசர் வில்லியம் கேள்வி
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!