மக்களை ஏமாற்றும் கோக கோலா;விளம்பரத்திற்கு தடை
லண்டனில் கோக-கோலா குளிர்பானத்தைப் பற்றிய விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோக - கோலா குளிர்பான விளம்பரத்தில், அதனை குடிப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதாக தவறாக காட்டப்படுவது குறித்து புகார் எழுந்தது.
மக்களை ஏமாற்றும் விதத்தில் இருக்கும் இந்த விளம்பரத்தை டிவிக்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.