சண்டிகர் : கறுப்பு பண ஒழிப்பு விவகாரத்தில் கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் எல்லாம் இப்போது ஒப்பாரி வைப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
ஓரணி திரண்ட எதிர்கட்சிகள் :
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த பா.ஜ., கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா தெரிவித்ததாவது: கறுப்பு பண ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் எல்லாம் நவ.,8ம் தேதிக்கு பின் ஒப்பாரி வைக்கின்றன. மோடியின் இந்த நடவடிக்கைக்காக மாறுபட்ட கருத்துகளை கொண்ட எதிர்கட்சிகள் எல்லாம், அவரை எதிர்க்க ஒன்று கூடியுள்ளன.
கதை :
வெள்ளத்தில் மிதக்கும் மர
த்தில் ஏறி தப்பிக்க நினைக்கும் எலிகள், பூனைகள், பாம்புகள், கீரிகள் அனைத்தும் பய உணர்வுடனேயே இருக்கும். அவை ஒன்றை ஒன்று திண்பதில்லை. அதுபோலவே காங்., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் என எதிர்கட்சிகள் அனைத்தும் மோடியின் திட்டத்தை எதிர்க்க பயத்துடன் ஓரணி திரண்டுள்ளனர். அவர்கள் விளையாட்டு மக்களுக்கு புரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English Summary:
Eradication of the black money issue, lamenting the fact that it is now in the opposition questioned BJP national president Amit Shah charged.