உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நியூ யார்க்கில் தொடங்கியுள்ளது.இதில் நார்வேயை சேர்ந்த நடப்பு சாம்பியன் மக்னஸ் கார்ல்செனும், ரஷ்ய கிரான்ட்மாஸ்டர் சர்கே கார்யாகின்னும் மோதுகின்றனர்.
சாம்பியன் பட்டத்தையும், 1.1 மில்லியன் பரிசுத்தொகையையும் பெறுவதற்கு இருவரும் 12 ஆட்டங்களை விளையாடுவர்.
அவர்களுடைய இருபதுகளின் மத்திய வயதில் இருக்கும் இந்த இரு சதுரங்க போட்டி நட்சத்திரங்களும், இந்த விளையாட்டில் முன்னலையில் இருப்பதில் ஒரு தலைமுறை மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
சதுரங்க ஆட்டத்தின் மொசாத் என்றழைக்கப்படும் கார்ல்சென் இந்த சாம்பியன் பட்டத்தை மூன்று ஆண்டுகளாக தக்க வைத்துள்ளார்.
உலக சதுரங்க கூட்டமைப்பின் ரஷ்ய தலைவர் கீர்சான் இல்யூம்ஸீநோஃப் இதில் கலந்து கொள்ள அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வருகின்ற போரில் நிதி ஆதரவு தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்க கருவூலம் தடை செய்திருப்போரின் பட்டியலில் கீர்சான் இல்யூம்ஸீநோஃப்பும் இருக்கிறார்.
சதுரங்க ஆட்டத்தின் மொசாத் என்றழைக்கப்படும் கார்ல்சென் இந்த சாம்பியன் பட்டத்தை மூன்று ஆண்டுகளாக வென்று வருகிறார் |