பொங்கல் நெருங்கிவிட்டது. அந்தச் சமயத்தில் பைரவாவும் இரு வாரங்கள் கழித்து சூர்யாவின் எஸ் 3-யும் வெளியாகவுள்ளன. இந்நிலையில், அந்தப் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க இன்று ஒரே நாளில் 8 தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.துருவங்கள் 16, அச்சமின்றி, அதிரன், ஏகனாபுரம், கண்டதை சொல்கிறேன், மியாவ், மோ, தலையாட்டி பொம்மை என 8 படங்கள் இன்று வெளிவந்துள்ளன.
இதில் துருவங்கள் 16 நல்ல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. அதேபோல அச்சமின்றி, மோ போன்ற படங்களும் கவனம் பெற்றுள்ளன.
English summary:
Pongal is doomed. Two weeks later, at the time of Surya S 3;release bhairava. In this case, upon the images to avoid conflict with the Tamil Film has been published today on the same day 8.





