கோல்கட்டா: சென்னை, புழல் சிறையில் உள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட கோல்கட்டா தொழிலதிபர் ப ரஸ் மால் லோதா வீட்டில், சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது தொடர்பாக கோல்கட்டா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போது அவர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் உள்ளார். தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோல்கட்டா மற்றும் டில்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கம்ப்யூட்டர் சாதனங்கள், ஹார்டுவேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், லோதாவுக்கு வேண்டப்பட்ட பெண் ஒருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது. லோதா தொடர்புடைய சிலருக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்ப உள்ளனர்.
English summary:
Kolkata, Chennai, Kolkata Puzhal jail requested the sand contractor industrialist Shekhar Reddy, A. Russ Mal Lodha home, the Swiss bank account seized documents.