புதுடில்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வங்கிக்கணக்கில் ரூ.104 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சி பெயரை கெடுக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முன்னரே நன்கொடை வசூலிக்கப்பட்டது. டிபாசிட் அனைத்தும் விதிகள் பின்பற்றி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் மற்ற கட்சிகள் டிபாசிட் பற்றிய விபரம் எங்கே? நேர்மையானவர்களின் பெயர்களை, மக்கள் மத்தியில் கெடுக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
ரூ.104 கோடி டிபாசிட்:
பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு வாபசிற்கு பிறகு, மாயாவதி தலைமையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல வங்கிகளில் ரூ.104 கோடி வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. மாயாவதி சகோதரர் வங்கி கணக்கிலும் ரூ.1.43 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல வங்கிகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த வங்கிகளில் பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
English summary:
New Delhi: BSP chief Mayawati in the Rs 104 crore bank Enforcement Officials have been depositing. Commenting on this, the Bahujan Samaj Party chief Mayawati, the Bahujan Samaj Party to spoil the party by name, try it. The federal government uses the settings to investigate abuse. Raised return bill before the donation. Deposits and deposits following all the rules. BJP and other parties where detail about depositing? The names of honest people, people to spoil the party, said the initiative is doing.