இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
திமுக அரசு 2021-ம் ஆட்சி அமைத்தப் பின்னர், 2022-ம் ஆண்டில் செப்டம்பர் 15-ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், 2023-ம் ஆண்டு ஆஇந்தத் திட்டம் பல அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. காமராஜர் பிறந்த நாளான இன்று, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இதை தொடக்கி வைக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T9bcSQ
Monday 15 July 2024
Home »
» Tamil News Live Today: காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்... இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!