கின்ஷாஷா: காங்கோவில் குண்டுவெடித்தில், 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா., கூறியுள்ளது.
குழந்தை பலி:
காங்கோவின் கோமா நகரின் மேற்கு பகுதியில், அமைதிப்படை வீரர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த இடத்தில் திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை மற்றும் 22 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
அலறல்:
இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர், 3 பேர் பலியாகினர். வெடிகுண்டு சத்தம் கேட்டு அங்கு சென்ற போது அலறல் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு யார் காரணம் குறித்தும், பின்னணி குறித்தும் தெளிவான தகவல் இதுவரை வரவில்லை.
கலவரம்:
உள்நாட்டு கலவரம் காரணமாக காங்கோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2003 வரை நடந்த உள்நாட்டு மோதலில் லட்சகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு ஐ.நா., அமைதிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.