சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலைய வளாகத்தில் ரூ.1.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்த 5 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது, ‛ஹவாலா' பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English summary:
Chennai: Chennai Airport, the new Rs 2,000 notes of Rs .1.34 crore were seized.
Rs .1.34 crore Chennai airport premises 5 people caught in possession of the new Rs 2,000 notes. Division of Revenue Intelligence officials have said they are conducting the test. It 'hawala' money was found in the investigation.





