சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி வலுவடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் அந்தமானை ஒட்டிய மத்திய கடல்பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இன்று தமிழகத்தில் கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். இந்நிலையில் கடல் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் மலைகள்சூழ்ந்த பகுதிகளில் கடும் குளிர் காற்று வீசும். உறை பனியும் ஏற்படும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படும். இரவில் கடுமையாக குளிர் காற்று வீசும்.
English Summary:
Chennai: varta the impact of the storm coming in person to inspect the state of the team is the 27th state.