சென்னை : வர்தா புயல் கரையை நெருங்கி வருவதால், பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைப்பேசி எண் மற்றும் வாட்ஸ்ஆப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.அவசர எண்கள் விபரம் :
சென்னை கட்டுப்பாட்டு அறை - 044 - 25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570
அவசர எண் - 1070, 1077
வாட்ஸ்ஆப் எண்கள் - 94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207
திருவள்ளூர் கட்டுப்பாட்டு அறை எண் - 044 - 27664177
புதுச்சேரி அவசர எண்கள் - 1070, 1079
English Summary:
Varta storm nears the coast, precautionary measures, including disaster recovery team are ready. Emergency telephone number for the convenience of the numbers in need of help and whatapp announced.





