வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு! - பெண்கள் பலியான சோகம்
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிக்காலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறியதால், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவு நீர் வாடிக்காலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2ஆவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஏற்கெனவே இருந்த முனையம் மூடப்பட்ட நிலையில் 2ஆவது புதிய முனையம் செயல்படத் தொடங்கியது.
http://dlvr.it/T86KBR
Tuesday, 11 June 2024
Home »
» Tamil News Live Today: வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு - புதுச்சேரியில் பெண்கள் பலியான சோகம்