ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இலவசவீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச வீட்டை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்.
இலவச வீடு :
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து இரண்டாக பிரிக்கப்பட்ட இம்மாநிலத்திற்கு முதன் முறையாக நடந்த சட்டசபை தேர்தலில், ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என சந்திரசேகரராவ் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.
600 வீடுகள் :
அதன்படி ஈராவல்லி மாவட்டம் நாராயணன் பேட்டையில் 2 கிராமங்களை தேர்வு செய்து முதற்கட்டமாக இரண்டு படுக்கை அறை கொண்ட 600 வீடுகள் கட்டப்பட்டன. இதற்கான விழாவில் முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். விழாவையொட்டி 600 வீடுகளுக்கும் கிரகப்பிரவேசம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
English Summary:
Hyderabad : Telangana State to the beneficiaries under the scheme free house Chandrasekharav Chief Minister gave a free house.