மும்பை : பாக்., சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் 439 பேர், விரைவில் இரு கட்டங்களாக விடுதலை செய்யப்பட உள்ளனர்.
மீனவர்கள் விடுதலை :
மீனவர்கள் விடுதலை குறித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்பு தெரிவித்ததாவது: பாக்., பல்வேறு சிறைகளில் வாடி வரும் 439 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக வரும் 25ம் தேதி(டிச.,25) இவர்களில் 220 மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 219 பேர் வரும் அடுத்த மாதம் 5ம் தேதி(ஜன.,5) விடுதலை செய்யப்படுவார்கள்.
பாக்., மீனவர்கள் :
இதேபோல் இந்திய சிறைகளில் வாடும் பாக்., மீனவர்களின் விடுதலைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாக்., இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இந்திய மீனவர்களின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:
Mumbai: Bach., 439 Indian fishermen who were imprisoned, are soon to be released in two stages.