சென்னை : மே 12 ம் தேதி பிளஸ் 2 , மே 19 ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30ம் தேதியும் நடக்கும் என்றும் கூறினார்.Friday, 24 February 2017
Home »
10th and 12 th
,
chennai
,
tamil nadu
,
tamil nadu government examination
» 10 , பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
10 , பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
சென்னை : மே 12 ம் தேதி பிளஸ் 2 , மே 19 ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30ம் தேதியும் நடக்கும் என்றும் கூறினார்.




