சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், இன்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளோம் என தெரிவித்துள்ளார்.Tuesday, 21 February 2017
Home »
chennai
,
pandiyarajan
,
social networking
,
tamil nadu
» இன்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம்: பாண்டியராஜன்
இன்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம்: பாண்டியராஜன்
சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், இன்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளோம் என தெரிவித்துள்ளார்.




