சென்னை : முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஜெ. அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெ., வாழ்ந்த வீட்டில் எனக்கும் தீபாவிற்கும் பங்கு உள்ளது . அதிமுக துணைப்பொதுச்செயலராக தினகரன் செயல்படுவது ஏற்க முடியாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர் செல்வம் கட்சிக்கு தலைமை ஏற்க வரவேண்டும் இவ்வாறு கூறினார்.Friday, 24 February 2017
Home »
chennai
,
deepak
,
O paneer selvam
,
tamil nadu
» ஓ.பி.எஸ்., அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்: தீபக்
ஓ.பி.எஸ்., அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்: தீபக்
சென்னை : முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஜெ. அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெ., வாழ்ந்த வீட்டில் எனக்கும் தீபாவிற்கும் பங்கு உள்ளது . அதிமுக துணைப்பொதுச்செயலராக தினகரன் செயல்படுவது ஏற்க முடியாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர் செல்வம் கட்சிக்கு தலைமை ஏற்க வரவேண்டும் இவ்வாறு கூறினார்.




