புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுநாள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.Tuesday, 28 March 2017
Home »
agriculture
,
farmer
,
hydro-carbon plan
,
India
,
New delhi
» விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு
விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு
புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுநாள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.




