புதுக்கோட்டை: வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டக்குழுவினரிடம் ஹை ட்ரோ -கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாத படிவத்தை அளித்தார் மாவட்ட கலெக்டர் கணேஷ். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். வடகாட்டில் எண்ணெய் கிணற்றை அகற்ற தயாராக உள்ளோம் என மாவட்ட கலெக்டர் கணேஷ் உறுதி அளித்தார்.Tuesday, 28 March 2017
Home »
collector
,
pudukottai
,
struggler
,
tamil nadu
» போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி
போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி
புதுக்கோட்டை: வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டக்குழுவினரிடம் ஹை ட்ரோ -கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாத படிவத்தை அளித்தார் மாவட்ட கலெக்டர் கணேஷ். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். வடகாட்டில் எண்ணெய் கிணற்றை அகற்ற தயாராக உள்ளோம் என மாவட்ட கலெக்டர் கணேஷ் உறுதி அளித்தார்.




