பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.Monday, 27 March 2017
Home »
bangalore
,
India
,
kamal hassan
,
karnataka
,
mahabratam
» நடிகர் கமல் மீது கர்நாடகாவில் புகார்
நடிகர் கமல் மீது கர்நாடகாவில் புகார்
பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.




